ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 8 திங்கள்
திரளான ஜனங்கள் அவருடைய உபதேசத்தைக் கேட்பதற்கும், அவராலே தங்கள் பிணிகள் நீங்கிச் சவுக்கியடைவதற்கும் கூடிவந்தார்கள் (லூக்.5:15) இயேசுவின் அன்பைக் குறித்து அறியாத 195 நாடுகளில் வசிக்கும் ஜனங்களுக்கு நற்செய்தி அறிவிக்கப்படவும், அவராலே தங்கள் பிணிகள் நீங்கி சுகமடைய அவர்கள் இயேசுவண்டை கிட்டிச்சேரவும் மன்றாடுவோம்.