வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 8 திங்கள்

பகை விரோதங்களை எழுப்பும்; அன்போ சகல பாவங்களை மூடும். (நீதி.10:12)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 1,2 | மாலை: யோவான் 13:1-20