ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 9 செவ்வாய்
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும் உயர்கல்விக்கு வழிகாட்டும் ஆலோசகர்கள் இன்றி தவிக்கும் மாணவர்களுக்கும், தாங்கள் விரும்பின விருப்பப்பாடம் உள்ள கல்லூரியில் கட்டணத்தொகை அதிகம் இருப்பதினால் சேரமுடியாமல் சோர்வோடு உள்ள மாணவர்களுக்கும் கர்த்தர் உதவி செய்து வழிநடத்த ஜெபிப்போம்.