வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 9 செவ்வாய்

அவரே உங்கள் பயமும், அவரே உங்கள் அச்சமுமாயிருப்பாராக. (ஏசா.8:13)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 3,4 | மாலை: யோவான் 13:21-38