ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 11 வியாழன்

சத்தியவசன இலக்கியபணி ஊழியங்களுக்காக ஜெபிப்போம். இலக்கிய பணியில் கர்த்தரால் பயன்படுத்தப்படும் எழுத்தாளர்களுக்காக ஆண்டவருக்கு நன்றி செலுத்தி, இன்னும் அநேக ஆழமான சத்தியங்களை கட்டுரைகளாக எழுத தேவன் பெலப்படுத்தி நடத்தவும், இந்த சத்தியங்களை வாசிக்கும் வாசகர்கள் நீதியின் வசனத்தில் தேறினவர்களாக விளங்க ஜெபிப்போம்.