வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 11 வியாழன்

நம்முடைய பாவங்களை நிவிர்த்தி செய்கிற கிருபாதாரபலி அவரே. (1யோவா.2:2)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 7 | மாலை: யோவான் 15