ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 12 வெள்ளி

கர்த்தர் .. தமது தேசத்தின்மேலும் தமது ஜனங்களின்மேலும் கிருபையுள்ளவராவார் (உபா.32:43) உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடாக 146 கோடிக்கும் அதிகமான ஜனங்கொண்ட இந்தியதேசத்தை ஆளும் ஜனாதிபதி, பிரதமர், இராணுவம், பாதுகாப்பு படை, ஆளுமைப் பொறுப்பில் உள்ள உயர் அதிகாரிகள் அனைவரது சிறந்த ஆளுமைக்காகவும், பாதுகாப்பிற்காகவும் ஜெபிப்போம்.