வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 12 வெள்ளி

உங்களைத் தொடுகிறவன் அவருடைய கண்மணியைத் தொடுகிறான். (சகரி. 2:8)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 8,9 | மாலை: யோவான் 16