ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 14 ஞாயிறு

நானே உங்கள் பரிசுத்தராகிய கர்த்தரும், இஸ்ரவேலின் சிருஷ்டிகரும், உங்கள் ராஜாவுமானவர் (ஏசா. 43:15) இந்தநாளிலும் பரிசுத்தராகிய கர்த்தரைத் தொழுதுகொண்டு, அனைத்து திருமண்டலங்களை நிர்வகிக்கும் பேராயர்களுக்காகவும், அவர்களது நல்ல சுகத்திற்காகவும், திருமண்டல பணிகளில் ஈடுபடுவோர் தேவனுக்குப் பயந்து உண்மையும் நேர்மையுமாய் அர்ப்பணத்தோடு பணிபுரிய ஜெபிப்போம்.