வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 14 ஞாயிறு

கர்த்தரே தேவன், அவரையல்லாமல் வேறொருவரும் இல்லை. (உபா.4:35)
வேதவாசிப்பு: 1நாளாகமம் 12,13 | மாலை: யோவான் 18:1-18