ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 17 புதன்
எலியா … கருத்தாய் ஜெபம் பண்ணினான் (யாக்.5:17) என்ற வாக்கைப்போல அமெரிக்க தேசத்தில் தேவனைத் தேடுகிறதற்கு ஜனங்கள் ஒருமுகப்படவும், லிங்கனிலுள்ள வேதாகமத்திற்கு திரும்புக அலுவலகத்திற்காகவும், ஊழியக்காரர்களை கர்த்தர் அக்கினி ஜூவாலைகளாய் எடுத்து பயன்படுத்தவும், தேசத்தின் அதிபர்கள் கர்த்தரைமட்டுமே தங்கள் நம்பிக்கையாகக் கொண்டு ஞானமாய் காரியங்களை நடப்பிக்க ஜெபிப்போம்.