வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 17 புதன்

பராக்கிரமசாலியே கர்த்தர் உன்னோடே இருக்கிறார். (நியாயா. 6:12)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 18-20 | மாலை: யோவான் 19:31-42