ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 20 சனி

நீதியினிமித்தமாக நீங்கள் பாடுபட்டால் பாக்கியவான்களாயிருப்பீர்கள் (1பேது.3:14) உலக நாடுகளில் கிறிஸ்துவின் நாமத்தின்நிமித்தம் அதிக உபத்திரவங்களை சந்தித்துவரும் எத்தியோப்பியா, சூடான், சீனா, வடகொரியா, இந்தியா, இஸ்லாமிய நாடுகளில் உள்ள ஊழியர்கள், விசுவாசிகள் அனைவரும் தங்கள் நம்பிக்கையை அறிக்கையிடுகிறதில் உறுதியாயிருக்க ஜெபிப்போம்.