வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 20 சனி

கர்த்தருடைய கண்கள் பூமியெங்கும் உலாவிக்கொண்டிருக்கிறது. (2நாளா. 16:9)
வேதவாசிப்பு: காலை: 1நாளாகமம் 25,26 | மாலை: அப்போஸ்தலர் 1