ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 24 புதன்
சத்தியவசன தொலைக்காட்சி, வெப்சைட், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகப்பணி ஊழியங்கள் கர்த்தருடைய இரக்கத்தாலும் கிருபையாலும் தடைகளின்றி நடைபெறுவதற்கும் பல ஆயிரக்கணக்கான மக்கள் சத்தியமும் உண்மையுமான வசனத்தைக் கேட்டு ஆவிக்குரிய வளர்ச்சியடைவதற்கும் வேண்டுதல் செய்வோம்.