வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 24 புதன்

நீதியுள்ளவன் இன்னும் நீதி செய்யட்டும்; பரிசுத்தமுள்ளவன் இன்னும் பரிசுத்தமாகட்டும். (வெளி.22:11)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 4,5 | மாலை: அப்போஸ்தலர் 4:1-22