ஜெபக்குறிப்பு: 2026 ஜுன் 27 சனி
கடுமையான உள்நாட்டு சண்டைகள், அரசியல் வன்முறைகள் அல்லது கிளர்ச்சிகளால் பாதிக்கப்பட்டுள்ள ஏமன், சிரியா, மியான்மர், சூடான், ஹைட்டி, ஆப்கானிஸ்தான் மற்றும் சோமாலியா ஆகிய நாடுகளில் நடைபெற்றுவரும் கலவரங்களின்நிமித்தம் பொருளாதார நெருக்கடி மற்றும் உணவுபற்றாக்குறை போன்ற கடும் சவால்களை சந்திக்க நேர்கின்றன. அந்நாட்டு மக்களுக்கு கர்த்தர் உதவி செய்ய ஜெபிப்போம்.