வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 27 சனி

அநேகம் அடைக்கலான் குருவிகளைப் பார்க்கிலும் நீங்கள் விசேஷித்தவர்களாயிருக்கிறீர்கள். (லூக்.12:7)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 11-13 | மாலை: அப்போஸ்தலர் 5:17-42