வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 29 திங்கள்

இதோ, தேவன் தம்முடைய வல்லமையில் உயர்ந்திருக்கிறார். (யோபு 36:22)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 17,18 | மாலை: அப்போஸ்தலர் 7:1-19