வாக்குத்தத்தம்: 2026 ஜுன் 30 செவ்வாய்

பரலோகத்தின் தேவனைத் துதியுங்கள்; அவர் கிருபை என்றுமுள்ளது. (சங்.136:26)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 19,20 | மாலை: அப்போஸ்தலர் 7:20-40