ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 7 செவ்வாய்
கர்த்தரை நோக்கிச் சத்தமிட்டுக் கூப்பிட்டேன்; அவர் தமது பரிசுத்த பர்வதத்திலிருந்து எனக்குச் செவி கொடுத்தார் (சங்.3:4) இவ்வாக்குப்படியே பிரசவத்திற்கு காத்திருக்கும் கர்ப்ப ஸ்திரீகளை கர்த்தர் பெலப்படுத்தவும் அவர்களுடைய பிரசவ வேளையிலும் அவர்களுக்கு சகாயகர்த்தராயிருந்து தாயையும் சேயையும் சுகபத்திரமாய் காத்து வழிநடத்த ஜெபிப்போம்.