வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 7 செவ்வாய்

உலகத்திலிருக்கிறவனிலும் உங்களிலிருக்கிறவர் பெரியவர். (1யோவான் 4:4)
வேதவாசிப்பு: காலை: 2நாளாகமம் 35,36. | மாலை: அப்போஸ்தலர் 10:23-48