வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 9 வியாழன்

தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள். (யாக்கோபு 4:7)
வேதவாசிப்பு: காலை: எஸ்றா 3-5 | மாலை: அப்போஸ்தலர் 12