ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 9 வியாழன்
சத்தியவசன தொலைகாட்சி நிகழ்ச்சிகளை கர்த்தர் ஆசீர்வதித்து, ஒளிபரப்பாகும் பாடல்கள் செய்திகள் மூலம் பனித்துளிகள் புல்லின்மேல் இறங்குவது போல கர்த்தருடைய வசனம் இறங்கி அநேகர் வாழ்வில் மனம் மாறுதல் அடையவும், கிறிஸ்துவுக்குள் புது வாழ்வு வாழவும், இவ்வூழியங்களின் தேவைகள் சந்திக்கப்படவும் ஜெபிப்போம்.