வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 14 செவ்வாய்

சிறுக விதைக்கிறவன் சிறுக அறுப்பான், பெருக விதைக்கிறவன் பெருக அறுப்பான். (2கொரி.9:6)
வேதவாசிப்பு: காலை: நெகேமியா 4-6 | மாலை: அப்போஸ்தலர் 15:1-18