ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 14 செவ்வாய்

திருச்சி மாவட்டத்திற்காக ஜெபிப்போம். முக்கிய தொழில் வளம், சிறந்த கல்வி மையங்கள், விவசாயத்திலும் முன்னிலை ஆகிய எல்லா சிறப்புகளும் பெற்ற மாவட்டத்தை கர்த்தர் தொடர்ந்து ஆசீர்வதிக்கவும், மாவட்ட ஆட்சி பணிகள், திருமண்டல பேராயப் பணிகள், எல்லா திருச்சபைகளிலும் இடைவிடாத சுவிசேஷ ஊழியங்கள் நடைபெற்று சபைகள் பெருக ஜெபிப்போம்.