வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 21 செவ்வாய்

இரவிலே திருடன் வருகிறவிதமாய்க் கர்த்தருடைய நாள் வரும். (1தெச. 5:2)
வேதவாசிப்பு: காலை: எஸ்தர் 6-8 | மாலை: அப்போஸ்தலர் 19:23-41