ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 21 செவ்வாய்

சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும் (யோவான் 8:32) சத்தியவசன இணையதளம், வாட்ஸ் அப், YouTube ஆகிய ஊடகப் பணி ஊழியங்களினாலே அநேக புதிய நபர்கள் இவ்வூழியங்களை குறித்து அறிந்துகொள்வதற்கும், சத்தியத்தை அறிந்துகொண்டு, கிறிஸ்து இயேசுவினால் உண்டான இரட்சிப்பைப் பெற்றுக்கொள்ள ஜெபிப்போம்.