வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 23 வியாழன்

என் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்; பதினாயிரம் பேர்களில் சிறந்தவர். (உன்னதப்.5:10)
வேதவாசிப்பு: காலை: யோபு 1-3 | மாலை: அப்போஸ்தலர் 20:17-38