ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 23 வியாழன்

இராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள கடுமையான மதமாற்று தடைச்சட்டத்தினால் கிறிஸ்தவர்களுக்கு உள்ள உபத்திரவங்கள் பாடுகளில் அவர்கள் விசுவாசத்தில் நிலைத்திருப்பதற்கும், கட்டாய மதமாற்ற பொய்வழக்குகள் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள ஊழியர்கள் விடுவிக்கப்படவும், ஆராதனைகளை தடைசெய்தல், தேவாலயங்களை தாக்குதல் இதுபோன்ற வன்முறை சம்பவங்கள் இனியும் நிகழாதவாறு கர்த்தர் பாதுகாக்க ஜெபிப்போம்.