வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 26 ஞாயிறு

சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள். (அப்.13:52)
வேதவாசிப்பு: காலை: யோபு 10-13 | மாலை: அப்போஸ்தலர் 22