ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 26 ஞாயிறு

கர்த்தருக்குப் பயப்படுகிறவர்களே, அவரைத் துதியுங்கள் (சங்.22:23) கர்த்தருடைய வீட்டில் கூடிவரவும் கர்த்தருடைய சிறந்த நாமத்தைப் பிரஸ்தாபப்படுத்தவும் தேவன் அருளிச்செய்த இந்த ஆசீர்வாதத்திற்காக துதிகளைச் செலுத்துவோம். இந்த மாதம் முழுவதும் திருச்சபையில் நடத்தப்பட்ட அத்தனை ஊழியங்களையும் கர்த்தர் ஆசீர்வதித்தார். கர்த்தருக்கு மகிமையைச் செலுத்துவோம்.