வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 27 திங்கள்

கர்த்தரோ உண்மையுள்ளவர்; அவர் …. தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார். (2தெச.3:3)
வேதவாசிப்பு: காலை: யோபு 14-16 | மாலை: அப்போஸ்தலர் 23