ஜெபக்குறிப்பு: 2026 ஜூலை 27 திங்கள்

மத்திய கிழக்கு ஆப்பிரிக்க நாடான காங்கோவில் எபோலா வைரஸ் தாக்குதல் அதிகம் இருப்பதால் நோய் பரவலின் வேகத்தைக் கட்டுப்படுத்த சுகாதார அதிகாரிகள் போராடி வருகிறார்கள். நோய் பரவல் தடுக்கப்படவும், பாதிப்புக்குள்ளானோர் மீண்டுவரவும், உயிர்பலிகள் அதிகரிக்காத வண்ணம் கர்த்தர் மக்களை பாதுகாக்க வேண்டுதல் செய்வோம்.