வாக்குத்தத்தம்: 2026 ஜூலை 28 செவ்வாய்

போதுமென்கிற மனதுடனே கூடிய தேவபக்தியே மிகுந்த ஆதாயம். (1தீமோத்.6:6)
வேதவாசிப்பு: காலை: யோபு 17-20 | மாலை: அப்போஸ்தலர் 24