ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 6 வியாழன்
நீங்கள் கையிட்டுச் செய்ததும் கர்த்தர் உங்களை ஆசீர்வதித்த யாவுக்காகவும் நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் சந்தோஷப்படுவீர்களாக (உபா.12:7) இந்த வாக்கை பங்காளர் குடும்பங்களில் கர்த்தர் நிறைவேறப்பண்ணி, கூடாரம் சமாதானத்தோடிருக்க, குடும்பத்தினரின் கைகளின் பிரயாசங்கள் எல்லாம் கர்த்தரின் கரத்தால் ஆசீர்வதிக்கப்பட்டதாயிருக்க வேண்டுதல் செய்வோம்.