வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 6 வியாழன்

ஆவி உற்சாகமுள்ளதுதான், மாம்சமோ பலவீனமுள்ளது என்றார். (மாற்கு. 14:38)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 15-18 | மாலை: ரோமர் 4