ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 7 வெள்ளி

உலகமெங்கும் வாழும் ஏறக்குறைய 16000 இனமொழி சார்ந்த மக்கள் அனைவருக்கும் நற்செய்தி அறிவிக்கப்படவும், யார் நமது காரியமாய்ப் போவான் (ஏசா.6:8) என்ற ஆண்டவரின் அழைப்பின் சத்தத்தைக் கேட்டு நற்செய்தி பணியாற்ற ஊழியர்கள் எழும்பவும் ஜெபிப்போம்.