வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 7 வெள்ளி

ஏனென்றால், கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்கிறான். (மத்.7:8)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 19-24 | மாலை: ரோமர் 5