வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 2 ஞாயிறு

தேவனே, உம்முடைய நீதி உன்னதமானது, பெரிதானவைகளை நீர் செய்தீர்; தேவனே, உமக்கு நிகரானவர் யார்? (சங்.71:19)
வேதவாசிப்பு: காலை: யோபு 35- 38 | மாலை: அப்போஸ்தலர் 28