வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 10 திங்கள்

உன் நாட்களுக்குத்தக்கதாய் உன் பெலனும் இருக்கும். (உபா.33:25)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 35-37 | மாலை: ரோமர் 8:1-17