ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 10 திங்கள்
தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் நற்செய்தி அறிவிக்கச் செல்லும் ஊழியர்களுக்கு சமூக விரோதிகள் எதிர்ப்புகளையும், இன்னல்களையும் ஏற்படுத்தும்போது ஊழியக்காரர் கர்த்தருடைய வசனத்தை முழு தைரியத்தோடும் சொல்லும்படி பரிசுத்த ஆவியானவர் அனுக்கிரஞ் செய்யவேண்டுமென்றும், ஆவியானவர் ஊழியர்களை பெலப்படுத்தவும் வேண்டுதல் செய்வோம்.