வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 11 செவ்வாய்

நான் கொடுக்கும் தண்ணீரைக் குடிக்கிறவனுக்கோ ஒருக்காலும் தாகமுண்டாகாது. (யோவான் 4:14)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 38-42 | மாலை: ரோமர் 8:18-39