ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 11 செவ்வாய்

ஒரு உற்பவகாலத்திட்டத்தில் … சாராளுக்கு ஒரு குமாரன் இருப்பான் (ஆதி.18:10) என்று வாக்குப்பண்ணி, வாக்கை நிறைவேற்றின தேவன்தாமே குழந்தைக்காக காத்திருக்கும் பங்காளர் குடும்பங்களிலும் வசனத்தை அனுப்பி குணமாக்கவும், அற்புதமாய் குழந்தைச் செல்வத்தை அவர்கள் பெற்றுக்கொள்ளவும் ஜெபிப்போம்.