வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 17 திங்கள்

நீர் மீட்டுக்கொண்ட இந்த ஜனங்களை உமது கிருபையினாலே அழைத்துவந்தீர். (யாத்.15:13)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 70-73 | மாலை: ரோமர் 13