ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 17 திங்கள்

பங்காளர் குடும்பங்களில் மேற்படிப்பு, வேலையினிமித்தம் தனியாகவும், குடும்பமாகவும் வெளிநாடுகளில் இருக்கும் அனைவரும் தத்தளிப்பின்றி சமாதானமாகவும், கல்வியைத் தொடர்ந்து முடிப்பதற்கும், வேலையை சிறப்புடன் செய்ய ஏற்ற நல்ல சூழ்நிலைகளுக்காகவும், பாதுகாப்போடு காணப்படுவதற்கும் பாரத்தோடு ஜெபிப்போம்.