வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 18 செவ்வாய்

யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள். (எபி.12:14)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 74-77 | மாலை: ரோமர் 14