வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 20 வியாழன்

தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷனுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. (1தீமோத்.2:5)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 80-85 | மாலை: ரோமர் 16