ஜெபக்குறிப்பு: 2026 ஆகஸ்டு 20 வியாழன்

பல இடங்களில் வாகன விபத்துக்கள் அதிகரித்து, உயிர்பலிகளின் எண்ணிக்கையும் கவலையளிக்கும் விதத்தில் பெருகிற வருகிறபடியால், விபத்துகள் கட்டுப்படுத்தப்படுவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள் நல்ல பலனைத் தரவும், அதிவேகம் தவிர்க்கப்படவும், வாகனம் சரியான பராமரிப்போடு வைத்திருந்து ஓட்டுநர்கள் விழிப்போடு இருக்க ஜெபிப்போம்.