வாக்குத்தத்தம்: 2026 ஆகஸ்டு 23 ஞாயிறு

கர்த்தாவே, மாட்சிமையும் வல்லமையும் மகிமையும் … உம்முடையவைகள். (1நாளா.29:11)
வேதவாசிப்பு: காலை: சங்கீதம் 95-101 | மாலை: 1கொரிந்தியர் 3